Advertisment

மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள்)

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில்இன்று (11.03.2023) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் கலந்து கொண்டவர்கள் பதவி உயர்வு வழங்குதல், ஒப்பந்த பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகஅறிவித்துஇட ஒதுக்கீடு அடிப்படையில்பணி நியமனம் செய்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisment

Chennai Medical lab techninicians
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe