Advertisment

அரசுப் பணியில் நேரடி நியமன வயது 32 ஆக உயர்வு!

tamilnadu government jobs age increased gazette notification

தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை அதிகரித்து தமிழ்நாடு அரசு இன்று (16/09/2021) அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment

அரசாணையில், "தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை 30-லிருந்து 32-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கருணை அடிப்படைப் பணி நியமனத்தில் தற்போது நடைமுறையிலுள்ள வயது உச்ச வரம்பில் மாற்றம் இல்லை. பட்டியலினத்தவர், மாற்றுத் திறனாளி உள்ளிட்டோருக்கு சட்டப்படி வயது உச்ச வரம்பு நீட்டிப்பு, தளர்வு தொடரும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

govt jobs gazette notification tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe