ADVERTISEMENT

வெடி வெடிக்க கூடுதல் நேரம் வேண்டும் -தமிழக அரசு மனு...

11:21 AM Oct 29, 2018 | kamalkumar


ADVERTISEMENT

தீபாவளியன்று வெடிவெடிக்கும் நேரம் குறித்து தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இரவு 8 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே வெடி வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில், காலை 4 மணிமுதல் மாலை 6 மணிவரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டுமென தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளது.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT