tamilnadu government

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தீபாவளியன்று வெடிவெடிக்கும் நேரம் குறித்து தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இரவு 8 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே வெடி வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில், காலை 4 மணிமுதல் மாலை 6 மணிவரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டுமென தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">