தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு...

தீபாவளி பண்டிகை வரும் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

tamilnadu government announces holiday for diwali

இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாளான 28 ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9 ஆம் தேதி வேலைநாளாக இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

diwali
இதையும் படியுங்கள்
Subscribe