முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு தற்போதைய வழிகாட்டுதல்படி எவ்வளவு? உயநீதிமன்றம் கேள்வி. மதிப்பீடு செய்து ஆகஸ்டு 5- ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஜெயலலிதா மீது வழக்குகளோ, செலுத்த வேண்டிய நிலுவை தொகை ஏதுமிலை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

tamilnadu former chief minister jayalalitha properties details need high court

Advertisment

ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதால் சொத்துக்களின் நிர்வாகிகளாக தங்களை நியமிக்க தீபா, தீபக் கோரிக்கை. ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரிப்பாக்கி நிலுவை தொகைகள் ஏதேனும் செலுத்த வேண்டுமென்றால், அதையும் செலுத்த தயார் என தீபக், தீபா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Advertisment