tamilnadu five districts regional meteorological centre in chennai

Advertisment

தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வெயில் 104 டிகிரி பாரன் ஹீட் வரை அதிகரிக்கும்.

அதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் வெயில் 104 டிகிரி பாரன் ஹீட் வரை அதிகரிக்கும். கோவை, நீலகிரி, தேனியில், வெப்பச்சலனம், தென்மேற்கு பருவக்காற்றால் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.