17-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அவர் மேலும், மார்ச் 9ம் தேதியான அன்றைய நிலவரப்படி தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் -18ம் தேதி மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலும் நடைபெறும் என்று அறிவித்தார்.
Advertisment