Satyaprada Sahu to consult with recognized political parties tomorrow!

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள், கூட்டணி,தொகுதிப்பங்கீடு, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கிவரும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு ஆலோசனை நடத்தயிருக்கிறார்.

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை பிற்பகல் 12 மணிக்கு சத்யபிரதா சாஹுஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உள்ளிட்டவை தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் அவர் ஆலோசிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.