ADVERTISEMENT

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகள்

12:05 PM May 09, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் வரும் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோட்டில் 1 வாக்குசாவடியிலும் கடலூரில் 1 வாக்குசாவடியிலும், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூரில் 1 வாக்கு சாவடி்யிலும், தேனியில் 2 வாக்குசாவடிகளும் மறு வாக்குப்பதிவு நடை பெறவிருக்கிறது.

ADVERTISEMENT


1. திருவள்ளூர் பூந்தமல்லி வாக்குச்சாவடி எண் 195- மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி

2. தருமபுரி: 181,182 எண் வாக்குச்சாவடிகள்

நத்தமேடு 192,193,194, 195, 196, 197ம் எண் வாக்குச்சாவடிகள்

3.தேனி பெரியகுளம் வடுகப்பட்டி வாக்குச்சாவடி எண்: 197 சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளி

தேனி, ஆண்டிப்பட்டி, பால சமுத்திரம் வாக்குச்சாவடி எண் 67: அரசுப்பள்ளி

4.கடலூர் பண்ருட்டி வாக்குச்சாவடி எண் 210 திருவதிகை, நகராட்சி உயர்நிலைப்பள்ளி

5. ஈரோடு காங்கேயம் திருமங்கலத்தில் 248- ஆம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT