Advertisment

பள்ளிகள் திறப்பு- செப். 29-ல் தெளிவான முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

tamilnadu education minister sengottaiyan press meet at erode

Advertisment

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "அக்டோபர் 1- ஆம் தேதி பள்ளிகள் திறப்பு குறித்து செப்டம்பர் 29- ஆம் தேதி முதல்வர் ஆலோசனை நடத்தி தெளிவான முடிவை அறிவிப்பார். மாணவர்கள் தங்களது சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு மட்டும் பள்ளிக்கு வரலாம். அனைத்து துறைகளுடன் ஆய்வு செய்த பின்னர் முதல்வர் தனது முடிவை அறிவிப்பார்" என்றார்.

minister sengottaiyan PRESS MEET
இதையும் படியுங்கள்
Subscribe