பள்ளிக்கல்வித்துறையில் மூன்று இயக்குநர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக இடமாற்றம் செய்தது தமிழக அரசு.

tamilnadu education department directors tranfer tn govt order

Advertisment

அதேபோல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநராக இருக்கும் ராமேஸ்வர முருகன், பள்ளிசாரா, வயது வந்தோர் இயக்குநராக பணியிடமாற்றம். மேலும் பள்ளிசாரா, வயது வந்தோர் இயக்குநராக இருக்கும் சேதுராம வர்மா, தொடக்க கல்வித்துறை இயக்குநராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.