Advertisment

தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி படம் அகற்றம்!

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிப்படி தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வர் பழனிச்சாமி படம் அகற்றப்பட்டது. தலைமைச்செயலகத்தில் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமும் அகற்றப்பட்டது.

Advertisment

e

edappadipalanisamy Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe