பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்தது திமுக-ஸ்டாலின் அறிவிப்பு!

தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந் கிஷோரின் ஐ-பேக்நிறுவனத்துடன்இணைந்து பணியாற்றுவது பற்றி அதிகாரப்பூர்வமாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக இளைஞர்களை ஐ-பேக் நிறுவனத்தின் வழியேஎங்களுடன் பணிபுரிய உள்ளனர் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 DMK-Stalin announces joining hands with Prasanth Kishore

2021 பேரவை தேர்தலுக்கான திமுகவின் திட்டங்களை செழுமைப்படுத்த ஐ-பேக்நிறுவனத்துடன் திமுக கைகோர்த்துள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Prashant Kishor stalin
இதையும் படியுங்கள்
Subscribe