தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார் தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

tamilnadu dmk president mk stalin meet governor

இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆளுநரும், ஸ்டாலினும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு எம்.பி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.