திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின், இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

tamilnadu dmk president meet with governor for today

தமிழக ஆளுநரின் அழைப்பை ஏற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை ராஜ்பவனுக்கு சென்று ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.