'தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை'- தமிழக அரசு அறிவிப்பு!

tamilnadu district containment zones tamilnadu government announced

தமிழகத்தில் 491 கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 113, குறைந்தபட்சமாக சென்னையில் 4 கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. 37 மாவட்டங்களில் 8 மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை. திண்டுக்கல், ஈரோடு, பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சை, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதியில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CONTAINMENT ZONES coronavirus Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe