Advertisment

தமிழக துணை முதல்வரின் அமெரிக்கா பயணம்!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (நவம்பர் 8 முதல் நவம்பர் 17 வரை) 10 நாள் அரசுமுறை பயணமாக நாளை (08/11/2019) அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது துணை முதல்வருடன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

tamilnadu deputy cm o paneerselvam usa trip

அமெரிக்காவுக்கு செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அப்போது அவருக்கு அமெரிக்காவில் உள்ள தனியார் அமைப்பு ஒன்று விருது வழங்கி கவுரவிக்கிறது.

Advertisment
america trip o paneer selvam deputy cm Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe