Advertisment

வெள்ள பாதிப்புக்களை நாளை ஆய்வு செய்கிறார்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நாளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். கோவையில் இருந்து நீலகிரிக்கு சென்று மழையால் ஏற்பட்ட சேதங்களையும், நிவாரண பணிகளையும் பார்வையிடுகிறார். பின்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

TAMILNADU DEPUTY CM O PANEER SELVAM VISIT NILGIRIS HEAVY RAIN FLOODED

tomorrow nilgiris visit DEPUTY CM O PANEERSELVAM Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe