24/7 செய்திகள்ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 78,707 பேர் கைது!byPhotographerbyPhotographer 05 Apr 2020 13:01 IST Link copied!Copy failed!ஊரடங்கை மீறி தமிழகத்தில் வெளியே வாகனங்களில் சுற்றிய 78,707 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 59,868 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 21,26,044 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.Advertisment curfew police Tamilnadu Read More byPhotographerbyPhotographer 05 Apr 2020 13:01 IST Link copied!Copy failed!இதையும் படியுங்கள் Read the Next Article