கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த நிலையில் தமிழகத்தில் வெளியே சுற்றுவோரைக் கண்காணிக்க ஆறு ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. காவல்துறை பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவில் ஏடிஜிபி ஜெயந்த் முரளி, தாமரைக்கண்ணன், சேஷசாயி, சீமா அகர்வால் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.