style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களில் சுற்றிய 54,817 பேர் கைது செய்யப்பட்டு பின்னர்ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் 40,903 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 17,02,444 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாககாவல்துறை தெரிவித்துள்ளது.