/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/111111_255.jpg)
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கரோனா உறுதியான நிலையில், தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 53 வயது பெண் இன்று பிற்பகல் உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதும், அவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று தேனி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)