Advertisment

தேசிய குத்துச்சண்டை வீரர் தமிழ்நாடு காங்கிரஸ் விளையாட்டுத்துறை தலைவராக நியமனம்...

Tamilnadu congress appointed national sports person as a sports leader for tamilnadu congress party

தமிழ்நாடு காங்கிரஸ் விளையாட்டுத்துறை தலைவராக பெரம்பூர் நிசாரை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு காங்கிரஸ் விளையாட்டுத்துறை தலைவராக பெரம்பூர் நிசாரை நியமனம் செய்கிறேன். இவர் 1991 இல் தேசிய குத்துச்சண்டை வீரராக திகழ்ந்தவர். தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

Advertisment

பெரம்பூர் நிசாருக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள காங்கிரஸ் கட்சியினரும், மற்றவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

congress Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe