சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

jk

தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப்பேசினார்.

கரோனா தொடர்பான நடவடிக்கை பற்றி ஏற்கனவே விளக்கம் அளித்த நிலையில் அவர்கள் இருவரும் தற்போது மீண்டும் சந்தித்துள்ளனர். மேலும், வரும் செப்டம்பர் 14- ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பின் போதுதலைமைச் செயலர் சண்முகம், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

Edappadi Palanisamy
இதையும் படியுங்கள்
Subscribe