தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று (31/03/2020) மாலை 04.00 மணிக்கு சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி. தமிழகத்தில் எடுக்கப்படும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதல்வர் விளக்குவார் என்று தகவல் கூறுகின்றன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.