சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயானஉறவை மேம்படுத்த அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை பற்றி ஆலோனை நடத்தி வருகிறார்.
Advertisment
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Advertisment