Advertisment

'முதல்வர் பழனிசாமிக்கு கரோனா இல்லை'!

tamilnadu cm palanisamy coronavirus tests is negative announced government

'தமிழக முதல்வர் பழனிசாமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா இல்லை' என்பது தெரியவந்துள்ளதாகதமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நேற்று (13/07/2020) முதல்வர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிவில் முதல்வர் உள்பட யாருக்கும் கரோனா இல்லை எனக்கண்டறியப்பட்டுள்ளது". இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

cm palanisamy coronavirus negative samples tested Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe