தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட முதல்வர் (படங்கள்)

நாடு முழுவதும்இன்று மகாத்மா காந்தியடிகளின்76வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாள்தியாகிகள் தினமாகக்கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகம் இராணுவ அணிவகுப்பு மைதானத்தில் இன்று (30.01.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Mahatma Gandhi mk stalin
இதையும் படியுங்கள்
Subscribe