சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி உடன் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி சந்திப்பு.
Advertisment
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு திட்டங்கள் குறித்து ஆலோசனை முதல்வருடன் மத்திய அமைச்சர் ஆலோசனை. மேலும் ஜவுளித் தொழிலை மேம்படுத்த மத்திய அரசு அறிவித்த சமரத்திட்டத்தின் நிலை குறித்தும் ஆலோசனை செய்து வருகின்றனர்.