Advertisment

23,538 மனுக்கள் மீது தீர்வு காண முதல்வர் உத்தரவு!

tamilnadu cm edappadi palanisamy peoples grievance

Advertisment

சிறப்பு குறைதீர்வு திட்டத்தில் நிலுவையிலுள்ள 23,538 மனுக்கள் மீது நவம்பர் 15- க்குள் தீர்வு காண முதல்வர் ஆணை.சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் மொத்தம்9,72,216 மனுக்கள் பெறப்பட்டதாவும்,அதில்5,11,186 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டதாகவும் தகவல் கூறுகின்றன. இந்நிலையில்பல்வேறு காரணங்களால் ஏற்றுக் கொள்ளப்படாத மனுக்களை ஆட்சியர்கள் ஆய்வு செய்யவும் உத்தரவு. தீர்வு காண ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு அமைச்சர் தலைமையில் உதவிகள் வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

peoples grievance edappadi k palaniswami cm Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe