Advertisment

முதல்வர் பழனிசாமியுடன் தங்கபாலு சந்திப்பு!

TAMILNADU CM EDAPPADI PALANISAMY MEET CONGREE FORMER MP THANGABALU

Advertisment

சேலத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியுடன், காங்கிரஸ் முன்னாள் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான கே.வி.தங்கபாலு திடீர் சந்திப்பு. முதல்வரின் மாமனார் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, கே.வி.தங்கபாலு நேரில் சென்று முதல்வரை சந்தித்ததாக தகவல் கூறுகின்றன.

Salem KV THANGABALU congress Meet cm edappadi palanisamy Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe