Skip to main content

முதல்வர் பழனிசாமியுடன் தங்கபாலு சந்திப்பு!

 

TAMILNADU CM EDAPPADI PALANISAMY MEET CONGREE FORMER MP THANGABALUசேலத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியுடன், காங்கிரஸ் முன்னாள் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான கே.வி.தங்கபாலு திடீர் சந்திப்பு. முதல்வரின் மாமனார் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, கே.வி.தங்கபாலு நேரில் சென்று முதல்வரை சந்தித்ததாக தகவல் கூறுகின்றன. 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்