முதல்வராகும் தகுதி ரஜினிக்கு உண்டு. அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஜெயிப்பார். ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய சூழல் நிலவுவதாக சென்னையில் நடந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசினார்.