tamilnadu chief secretariat closed two days

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகம்இரண்டு நாட்களுக்கு மூடப்படுகிறது.

கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கைக்காக தலைமைச் செயலகம் நாளை மற்றும் நாளை மறுநாள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.