/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/MKS4333 (1)_25.jpg)
நீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Advertisment
அந்த கடிதத்தில், "தற்போதைய காலகட்டத்தில் எந்த நுழைவுத்தேர்வு நடந்தாலும் மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்படும். நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளை ரத்துச் செய்ய வேண்டும். எம்.பி.பி.எஸ். உள்ளிட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
Advertisment
Follow Us