TAMILNADU CHIEF MINISTER WROTE A LETTER FOR UNION EXTERNAL MINISTER

Advertisment

\மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16/07/2021) கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் கலவரங்களினால் அங்குப் பெருமளவில் வாழும் தமிழர்கள் உட்பட இந்தியர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளித்திடத் தென்னாபிரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.