Advertisment

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை!

tamilnadu chief election office discussion with district officers

Advertisment

அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நாளை (03/09/2020) ஆலோசனை நடத்துகிறார்.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் நாளை (03/09/2020) மாலை 03.00 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இதில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Chief Election Officer Satyabrata Sahoo Tamilnadu voter list
இதையும் படியுங்கள்
Subscribe