/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt_10.jpg)
தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. பிப்ரவரி 2- ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்திவருகிறார். மேலும், இடைக்கால பட்ஜெட் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் கூறுகின்றன.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)