Advertisment

"அமித்ஷா வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும்"- எல்.முருகன் பேட்டி!

tamilnadu bjp leader l.murugan press meet at chennai

சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன், "நவம்பர் 21- ஆம் தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளன. அரசு மற்றும் பா.ஜ.க. நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வரும் அமித்ஷா முதல்வர் பழனிசாமியை சந்திக்க வாய்ப்புள்ளது. நவம்பர் 21- ஆம் தேதி வேல் யாத்திரை கோவையில் இருக்கும் என்பதால் அமித்ஷா கலந்துக்கொள்ள மாட்டார். அமித்ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும். அமித்ஷாவின் தமிழக வருகை பா.ஜ.க.வினரை உற்சாகப்படுத்தும்." என்றார்.

Advertisment

bjp leader Chennai l.murugan pressmeet Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe