இன்று வெளியாகிறது பி.இ.படிப்புகளுக்கான ரேண்டம் எண், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தரவரிசை பட்டியல்!

TAMILNADU BE AND GOVT ARTS AND SCIENCE COLLEGE STUDENTS

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று (26/08/2020) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்த 1.60 லட்சம் பேருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்படும். ஒரே கட்- ஆப் மதிப்பெண் கொண்ட பலரை வரிசைப்படுத்த ரேண்டம் எண் பயன்படும்எனமாணவர் சேர்க்கை செயலர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று (26/08/2020) தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கு தேர்வாகியுள்ளவர்கள் கல்லூரி இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி உறுதி செய்யலாம். வெளிமாவட்டத்தில் உள்ளவர்கள் www.tngasa.in இல் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Anna University students Tamilnadu tn govt
இதையும் படியுங்கள்
Subscribe