/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm new_0.jpg)
மூன்று நாள் மழைக்கால கூட்டத்தொடர் முடிந்ததை அடுத்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம், நீட் தேர்வு, கிஸான் முறைகேடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டன. மேலும், தமிழக சட்டப்பேரவையின் விதி எண் 110-இன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)