மத்திய துணை ராணுவப் படை சென்னை வருகை! (படங்கள்)

தமிழக சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 92 பேர் கர்நாடக மாநிலம், மங்களூருவில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து, வீரர்கள் பேருந்து மூலம் கிருஷ்ணகிரிக்குச் செல்கின்றனர்.

army forces tn assembly
இதையும் படியுங்கள்
Subscribe