Advertisment

தேர்தல் பிரச்சாரம்- டிச.20 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Advertisment

TAMILNADU ASSEMBLY ELECTION CAMPAIGN RELATED DISCUSSION MK STALIN

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் குறித்து வரும் டிசம்பர் 20- ஆம் தேதி கட்சியின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

Advertisment

இது தொடர்பாக தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் டிசம்பர் 20- ஆம் தேதி காலை 10.00 மணியளவில் மாவட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயம், 'கலைஞர் அரங்கத்தில்' நடைபெறும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

discussion elections Tamilnadu assembly
இதையும் படியுங்கள்
Subscribe