Advertisment

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் 3,033 வாக்குகள் வித்தியாசத்தல் முன்னிலை!

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை. விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 44,960 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 28,254 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,145 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்நிலையில் சுமார் 16,706 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலை.

Advertisment

admk assembly election leading

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 9,381 வாக்குகளும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் 6,348 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 274 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் 3,033 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Advertisment

admk leading By election assembly Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe