Advertisment

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்!

tamilnadu assembly by election nanguneri, vikravandi, poll strategy

Advertisment

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன், அமைதியான முறையில் விறுவிறுப்பாகநடைபெற்று வருகிறது. காலை11.00 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 32.54% வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 23.89% வாக்குகளும், புதுவை காமராஜ் நகர் தொகுதியில் 28.17% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

By election nangunerim Tamilnadu Vikravandi
இதையும் படியுங்கள்
Subscribe