Advertisment

திமுக, காங்கிரஸுக்கு மதிமுக ஆதரவு!

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு மதிமுக ஆதரவு என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி அறிவிப்பு.

Advertisment

tamilnadu assembly by election dmk and congress parties has given to support in mdmk party

இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக களப்பணியாற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு வைகோ எம்.பி அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்தார். அதேபோல் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றிக்கு கட்சியினர் களப்பணியாற்ற வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். வைகோவை காங்கிரஸ் கட்சி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வைகோ ஆதரவு தெரிவித்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது. நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

Advertisment
parties support with mdmk congress By election tnassembly Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe