இடைத்தேர்தல்: வெற்றியை நோக்கி அதிமுக வேட்பாளர்கள்!

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை. விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 81,460 வாக்குகளும், திமுக வேட்பாளர் புகழேந்தி 49,091 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2,045 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்நிலையில் சுமார் 32,369 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை.

tamilnadu assembly by election admk leading

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 39,089 வாக்குகளும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் 24,823 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 766 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் 14,266 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

admk assembly By election leading bjp Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe