style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம்மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடியமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்றடிக்க வாய்ப்புள்ளது, கடலோரப்பகுதிகளில் அதிக காற்று வீச வாய்ப்புள்ளதால்மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என கூறியுள்ளது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">