வடகிழக்கிலிருந்து மீண்டும் பருவக்காற்று வீச தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பிருப்பதாகவும், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இதனிடையே, சென்னையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர், மெரினா கடற்கரை, நந்தனம், வேளச்சேரி, மந்தவெளி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

Advertisment